செங்கோட்டை – தாம்பரம் வழித்தடம் பராமரிப்பு பணி

செங்கோட்டை – தாம்பரம் வழித்தடம் பராமரிப்பு பணி

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் இன்டர்லாக் சிக்னல் பணிகள் காரணமாக தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி, நெல்லை வழியாக இயக்கப்படும் வண்டி எண் 20683 / 20684 தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் அதிவிரைவு ரயில் வருகின்ற 23.07.2024 முதல் 11.08.2024 வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்.

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com