‘டேஞ்சர் லிஸ்டில்’ தமிழ்நாடு – மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா வைரஸின் 2ஆம் அலையானது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழகமெங்கும் நேற்று (மே – 10) முதல் மே – 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில்

Continue Reading

“தப்பு செஞ்சா காலி..!” – அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

கடந்த மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றவுடன் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழகத்தை தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்டுவதே  நான் எடுத்திருக்கிற சூளுரை’ எனக் குறிப்பிட்டிருந்தார் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின். அதன்படியே,

Continue Reading

அறை எண் 109..! – விலை போன அதிமுக புள்ளிகள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி அதிமுகவின் 3 மாவட்ட செயலாளர்களுமே வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், அவர்கள் அத்தனை பேரையும் தோற்கடித்து மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் பெருவெற்றி பெற்றது திமுக. இதனால், உண்டான அதிர்ச்சியிலிருந்து

Continue Reading

உள்ளாட்சித்துறை அமைச்சராகிறார் கே.என்.நேரு! – அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை

‘நாளை (மே 7ஆம் தேதி) பதவியேற்கவிருக்கும் திமுகவின் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி?’ என்ற கேள்வி தமிழகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகித்த

Continue Reading

“எதிர்க்கட்சி தலைவராக தார்மீக தகுதி இல்லை…!” – எடப்பாடியாருக்கு பரபர கடிதம்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் அதே 7 ஆம் தேதி மாலையில் சென்னையில் கூடவிருக்கிறது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம். அதிமுகவின் ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி

Continue Reading

என்னதான் நடக்கிறது எடப்பாடியார் கேம்ப்பில்? – ஒற்றைத் தலைமையை நோக்கி அதிமுக?

தான் கோலோய்ச்சிய சென்னை, வாழ வைக்கும் என நம்பிய வடக்கு, தெற்கு மற்றும் குறி வைத்த டெல்டா மாவட்டங்களின் தேர்தல் ரிசல்ட் குப்புறத்தள்ளியதால் கடந்த இரு தினங்களாக யாரிடமும் அதிகம் பேசாமல் சேலம் நெடுஞ்சாலை

Continue Reading

ஆட்டத்தை துவங்கினார் வைகோ! – “தமிழகமே ரெம்டெசிவர் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும்”.

‘வைகோ இடம்பெற்ற கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதாக சரித்திரமே இல்லை’ என்ற வார்த்தைகளை பொய்யாக்கி விரைவில் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது திமுக. அதாவது, கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக 35

Continue Reading

“125 பேரும் வாங்க…!” – தயாராகிறது கலைஞர் அரங்கம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் வருகிற 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவிருக்கும் ஆட்சிக்கான முதல் அறைகூவலை விடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகன்.           

Continue Reading

எதிர்க்கட்சி தலைவர் யார்..? – அடுத்த கூத்துக்கு தயாராகும் அதிமுக!

 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 158 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கவிருக்கிறது திமுக. அதே நேரத்தில், 76 இடங்களைப் பிடித்த அதிமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமரவிருக்கிறது. இந்நிலையில்,

Continue Reading

கருத்துக் கணிப்பை தகர்க்கிறதா அதிமுக…? – EXCLUSIVE

சட்டப் பேரவை தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே திமுகவிற்கான மக்கள் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தன ஊடகங்கள். ‘ஆளுங்கட்சினான அதிமுக 30 முதல் 45 இடங்கள் வரை மட்டுமே ஜெயிக்கும்’ என்றும், ‘திமுக கூட்டணி

Continue Reading

Load More
YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com